அண்டார்டிகாவை தனியே சுற்றி வந்து அவுஸ்ரேலிய பெண்

அண்டார்டிகா கண்டத்தை யாருடைய உதவியும் இல்லாமல் தனியே சுற்றி வந்து அவுஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் உலக சாதனை படைத்துள்ளார் அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது பெண் லிசா பிலேயர், கப்பலில் மாலுமியாக பனியாற்றும் இவர் தனியாக சாகசப் பயணங்கள் மேற்கொள்வதில் பிரியமுடையவர். இந்நிலையில், அண்டார்டிகா கண்டத்திற்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்த இவர், தனது பயணத்திற்கென பிரத்யேக படகு ஒன்றை உருவாக்கினார். ஆர்ப்பரிக்கும் அலைகளை உடைய பெருங்கடலில் கடும் மன … Continue reading அண்டார்டிகாவை தனியே சுற்றி வந்து அவுஸ்ரேலிய பெண்